ஃபாஸெட் அல்லது ஷாவரின் சாய்ஸ் கூட உங்கள் பாத்ரூம் டிஸைன், வாட்டர் பிரஷ்ஷர், கிடைக்கும் இடம், நீங்கள் விரும்பும் செயல்பாடுகள் (ஹேண்டில்டு ஸ்ப்ரேஸ் போன்றவை), மெட்டீரியல் ஃபினிஷின் ரகம், பட்ஜெட் மற்றும் நீடித்த உழைப்பு போன்றவற்றையே சார்ந்துள்ளது. நீடித்த செயல்பாடு மற்றும் எளிதான பராமரிப்பை நிச்சயப்படுத்தும் அதே வேளையில் உங்கள் ஏரியாவுக்கு இசைவான மாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.