உன்னதவிதமாக சுகமான பாத்ரூம் அனுபவத்தை பெறுவதற்கு உங்கள் WC-க்கு நல்ல பொருத்தமானதோர் சிஸ்டர்னை நீங்கள் தேர்வு செய்வது அத்தியாவசியமானதாகும். சிறிய பாத்ரூம்களுக்கு கச்சதிமான தீர்வுகளை வழங்குவதோடு எங்களின் ஸ்டைலிஷ் சிஸ்டர்ன்ஸ் அணிவரிசை பெரிய பாத்ரூம்களுக்கும் கூட சமகால தோற்றத்தை உருவாக்கி தருகின்றன. ஸ்பேஸ் தொடர்பான ஏராளமான பாத்ரூம் பிரச்சனைகளுக்கு தீர்வை அளித்து எஸ்க்கோ சிஸ்டர்ன்கள் எந்த ஒரு பாத்ரூமுக்கும் ஒரு பர்ஃபெக்ட் அடிஷனாகி விடுகின்றன.
எஸ்க்கோவின் வால்-ஹங் சிஸ்டர்ன்கள் ஒரு இன்ஸ்டாலேஷன் கிட் மற்றும் டிரெய்னேஜ் பைப் தீர்வுகளுடன் கிடைப்பதால் அவற்றை ஈஸ்டர்ன் ஸ்டைல் WC மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் WC ஆகிய இரண்டுக்குமே பொருத்தமானதாக்கி விடுகிறது. அவற்றின் குரோம்-பிளேட்டட் ஆக்சுவேஷன் லீவர் இதன் அழகிய கலையம்சத்துக்கு மேலும் அழகை சேர்க்கிறது. இதன் ஃப்ளஷ் டேங்க் கின் ஸ்டோரேஜ் கெபாசிடி 6 லிட்டர் வரைக்குமாக இருப்பதால் அது சீரிய முறையில் சிறப்பாக ஃப்ளஷிங் செய்யப்படுவதை நிச்சயப்படுத்தி விடுகிறது.
சிஸ்டர்ன் டேங்க்கின் ஆப்பரேஷனல் திறன் 6 லிட்டர் ஸ்டோரேஜ் கெப்பாசிடியுடன் 2 லட்சம் சைக்கிளுக்கும் அதிகமானதாகும். இதன் ஃப்ளஷ்ஷிங் ஸிஸ்டம், பில்ட்-இன் ஓவர்ஃப்ளோ ஹோல் உடன் சிரமமில்லாத ஃப்ளஷ்ஷிங்கை தரும் வகையில் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சிஸ்டர்னின் பாடி ஹை-கிரேடு பாலிபுரொபைலீனால் தயாரிக்கப்பட்டிருக்கிறது-கறைகள், உதிர்தல், கீறல்கள் மற்றும் விரிசல்களை எதிர்க்கும் திறன் கொண்டிருப்பதால் இது மிகவும் பொருத்தமான மெட்டீரியலாகும்.
எஸ்க்கோ சிஸ்டர்ன்கள் 2 ஆண்டு வாரண்டியைக் கொண்டிருப்பதால் உங்களுக்கு அதிஉன்னதமான குவாலிடி மற்றும் நீடித்த உழைப்பு கிடைப்பது உறுதியாகிறது.
எஸ்க்கோ சிஸ்டர்ன்கள் முழுமையாக அஸெம்பிள் செய்யப்பட்டிருப்பதால் அவற்றை எளிதாக இன்ஸ்டால் செய்து விடலாம். இதன் பெஸ்ட்-கிரேடு வர்ஜின் பிளாஸ்டிக் கை சுத்தம் செய்து பராமரிப்பது மிகவும் சுலபம். இந்த ஃப்ளஷ்ஷிங் ஸிஸ்டர்ன்கள் எல்லாமே ஸிங்கிள்-ஃப்ளஷ்ஷிங் ஆப்ஷனில் கிடைக்கின்றன.
எஸ்க்கோ சிஸ்டர்ன் டிஸைன்கள் எல்லா விதமான பாத்ரூம்களுக்கும் அவை இண்டியனோ அல்லது யூரோப்பியனோ எல்லாவற்றுக்கும் பொருந்தும் விதமாக யுனிவர்சல் இயல்பைக் கொண்டுள்ளன.
மிக அதிகமான உபயோகத்தை கையாளும் ஒரு சிஸ்டர்னை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உங்கள் ஃப்ளஷ் நாள் முழுவதும் தொடர்ச்சியாக உபயோகமாவதால் அதற்காக நிலையான பயன்பாட்டை தாக்குப்பிடிக்க கூடியஉயரிய குவாலிடி மெட்டீரியல்களை உபயோகித்து தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு சிஸ்டர்னை தேர்வு செய்து கொள்வதே மிகச் சிறந்ததாகும்.