tradeவர்த்தக விசாரிப்பு dealershipடீலர்ஷிப்பைக் கண்டறியவும்

தொடர்பு ஐட்டங்கள்

மாடர்ன் வாஷ் ரூமுக்கு தேவையான பாத்ரூம் ஃபிட்டிங்ஸ், பிளம்பிங் அக்சஸரீஸ், வாட்டர் டேப் ஃபிட்டிங்ஸின் விஸ்தீரணமான எல்லை. இதனுடன் தொடர்புடைய எங்களின் ஹை-குவாலிடி, அதிஉன்னத செயல்பாடு மற்றும் உலகத் தரமிக்க டிஸைனை அனுபவித்து மகிழுங்கள்.

There are no products to list in this category.

  • Warranty
  • Coordinated Design
  • Easy maintenance
  • Modern Design
  • Unmatched Durabilitty

பேஸின்கள், ஷாவர்ஸ், ஃபாஸெட்ஸ் போன்ற பாத்ரூம் ஐட்டங்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். அவை நமது பாத்ரூமை பார்க்க அழகானதாக்குகின்றன. நாம் பயன்படுத்தும் ஸ்டைலிஷ் பாத்ரூம் புராடக்டுகள் அவற்றுக்கு இணக்கமான பாத்ரூம் ஃபிட்டிங் மெக்கானிசம் இல்லாமல் முழுமையானதாகி விடும். இந்த பாத்ரூம் ஃபிட்டிங்குகள் கண்ணுக்கு தென்படாது ஆனால் பாத்ரூமின் சுகமான அனுபவத்தைப் பெறுவதற்கான கடைசி ஸ்டெப்பாக இருக்கின்றன.

ஜாகுவாரின் எஸ்கோ வழங்கும் அலைடு பாத் ஃபிட்டிங்ஸ் மெக்கானிசம்

ஜாகுவார் குரூப்பின் எஸ்கோ அலைடு பாத் ஃபிட்டிங்ஸின் விசாலமான ரேன்ஜை வழங்குகிறது, அவை உங்கள் பாத்ரூம் அனுபவத்தை முழுமையானதாகவும், நிறைவானதாகவும் ஆக்குகின்றன. கட்டுறுதியான, நீடித்து உழைக்க வல்ல மற்றும் அரிமானத்தை எதிர்க்கும் பாத்ரூம் ஃபிட்டிங்குகள் நீடித்த உழைப்பை தருவதற்காக டிஸைன் செய்யப் பட்டிருக்கின்றன. ஜாகுவார் குரூப்பின் எஸ்கோ, கீழ்க்கண்ட அலைடு பாத்ரூம் ஃபிட்டிங்ஸை உங்களுக்கு வழங்குகின்றன:

பாத் டப் ஸ்பவுட் ஹெவி

ஹெவி பாத்டப் ஸ்பவுட், ஒரு கனெக்டிங் ஹேண்ட் ஷாவருடன் (தண்ணீரை திருப்புவதற்காக டைவர்டர்டர் நாபு உடன்) பக்கெட் அல்லது பாத்டப்பை நிரப்புவதற்கு குளிக்கும் இடத்தில் உபயோகிப்பதற்கு உகந்ததாகும். இந்த டிவைஸ் பொதுவாக வாட்டர் மிக்ஸர், டைவர்ட்டர் போன்றவற்றோடு இணைக்கப் பட்டிருக்கும்.

வால் மவுன்டட் ஷவர்களுக்கு ஷவர் ஆர்ம்

இந்த ஷவர் ஆர்ம், பைப்புக்குள் தண்ணீர் திரும்பவும் கசிந்து வராமல் தடுக்கிறது. ஷவரில் ஃபிட் செய்ததுமே, உங்களுக்கு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது.

ஸிங்கிள் லீவர் டைவர்ட்டருக்கு கன்சீல்டு பாடி

ஸிங்கிள் லீவர் டைவர்ட்டர், ஸ்பவுடம் மற்றும் ஷாவர்ஹெடிற்கு இடையே தண்ணீர் ஓட்டத்தை ஸ்விட்ச் ஆஃப் செய்கிறது. இது தேவையான இதர ஃபங்க்ஷனல் ஃபிட்டிங்குகளோடு மறைக்கப்பட்டே இருக்கிறது.

வேஸ்ட் கப்ளிங்

வேஸ்ட் கப்ளிங், ஸெராமிக் பேஸினில் கழிவு நீரை இணைப்பதற்காக உபயோகிக்கப்படுகிறது. இது லீக்-ஃப்ரீ கனெக்ஷனை அளித்து பைப்புக்குள் ஸாலிடுகள் நுழைவதை தடுத்து அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கின்றன.

1M PVC டியூப் கொண்ட ஜெட் ஸ்ப்ரே

ஜெட் ஸ்ப்ரே, ஒரு ஃபோகஸ்டு சர்க்குலர் ஸ்ப்ரே ஆகும், அது கொப்பளித்து பாயும் தண்ணீரின் புத்துணர்வூட்டும் அனுபவத்தை தருகிறது. இது குறிப்பிடும்படியான சுத்தம் மற்றும் சுத்தம்-சுகாதாரமான நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படுகிறது.

ஃபுல்லி காஸ்டெட் பாடி கொண்ட வாட்டில் டிரேப்

பாட்டில் டிரேப், பேஸினின் பிளம்பிங்கிற்கு அத்தியாவசியமானதாகும். இது ஸிங்க் பைப் மூலமாக ஏதாவது ஸீவர் கியாஸ் நுழைவதை சிக்க வைத்து அதை தடுப்பதற்கு உதவுகிறது.

ஹெல்த் ஃபாஸெட்

ஹெல்த் ஃபாஸெட்டுகள், நாஸில் பொருத்தப் பட்டு கையால் பிடித்து வைக்க கூடிய ஸ்ப்ரே டிவைஸ் ஆகும். அது நல்ல வாட்டர் ஷாட்டை டெலிவரி செய்கிறது மற்றும் பொதுவாக அவை டாய்லெட்டின் சுவருக்கு அருகே பொருத்தப் படுகிறது.

எஸ்கோ வழங்கும் பாத் ஃபிட்டிங் மெக்கானிசத்தையே ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஜாகுவார் குரூப்பின் எஸ்கோ வழங்கும் அலைடு பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் எந்த சிரமங்களுமின்றி நீடித்து உழைக்கும் விதமாக டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன. எங்கள் பாத் ஃபிட்டிங்குகள் உங்கள் பாத்ரூமுக்கு மிகவும் கச்சிதமானவையாகும். அதற்குக் காரணம் இதோ:

நீடித்த உழைப்பு

எங்கள் அலைடு ஃபிட்டிங்குகள் நீடிய உழைப்பை தருவதற்காக டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன. அவை கட்டுறுதியானவை மற்றும் அவற்றில் துரு பிடிப்பதில்லை, அவ்வளவு எளிதாக உடைவதில்லை, விரிசல் ஏற்படுவதுமில்லை.

சிக்கனம்

எஸ்கோ புராடக்டுகள் புராடக்டின் தரத்தில் எதையும் விட்டுக் கொடுக்காமல் மிகவும் சிக்கனமான விலையில் கிடைக்கின்றன.

அரமானத்தை எதிர்க்க வல்லது

எல்லா எஸ்கோ புராடக்டுகளுமே ஈரமான, வெக்கை நிலைகளிலும், அதை சுற்றிலும் பயன்பாட்டிற்கானதால், எங்கள் குரோம்-பிளேட்டட் புராடக்டுகள் ரெகுலராக சுத்தம் செய்யும்போது அவற்றில் துருப்பிடிக்காமல் இருப்பதை உறுதி படுத்துகின்றன.

விற்பனைக்குப் பிந்தைய சர்வீ

ஈடிணையகற்ற வகையில் வாடிக்கையாளர் சர்வீஸ் கிடைப்பதை உறுதிபடுத்த உறுதி பூண்டிருக்கும் எஸ்கோ, அதன் பேரன்ட் கம்பெனியான ஜாகுவாரின் சித்தாந்தங்களின் அடிப்படையில் அதிநேர்த்தியான ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸை அளிக்கிறது.